நிலவியல் ஆய்வு பணி

img

கட்டிடம் மற்றும் கட்டுமான தொழில், நிலவியல் ஆய்வு பணி

கட்டிடம் மற்றும் கட்டுமான தொழில், நிலவியல் ஆய்வு பணிகளுக்கு  அதிக அளவிலான வல்லுநர்களை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சியில் எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமும், மத்திய அரசின்  அறிவியல் சார்ந்த தொழில் ஆராய்ச்சி மையமும் இணைந்துள்ளன.